This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்பிணிப் பெண்களுக்கான இரத்த பரிசோதனைகள்

Pregnancy
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 30, 2026
கர்ப்பிணிப் பெண்களுக்கான இரத்த பரிசோதனைகள்
Likes86 Likes|
Read time4 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கர்ப்ப காலத்தில் இரத்த பரிசோதனைகள் தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன, மேலும் ஆரம்பத்திலேயே சிக்கல்களைக் கண்டறிய உதவுகின்றன.
  • Rh காரணி, இரத்த சோகை, ருபெல்லா நோய் எதிர்ப்பு சக்தி, HIV, சிஃபிலிஸ், ஹெபடைடிஸ் பி போன்ற தொற்றுகளைக் கண்டறிய முதல் ட்ரைமெஸ்டரில் பல்வேறு பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • 11-13 வாரங்களில் சீரம் பரிசோதனை, 24-28 வாரங்களில் குளுக்கோஸ் பரிசோதனை, 35-37 வாரங்களில் GBS பரிசோதனை உள்ளிட்ட வாரந்தோறும் பரிசோதனைகள் முக்கியமானவை.
  • கர்ப்பகாலத்தில் ஆரோக்கியத்தை பராமரிக்க என்ன உதவும்? Explore our Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

முன்னுரை

கர்ப்பிணிப் பெண்கள் தவறாமல் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். இது தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தை இருவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. மேலும், இதனால் கருவில் இருக்கும் சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். அதற்கேற்ப மருத்துவர்கள் நடவடிக்கையை தீர்மானிக்க முடியும். தேவைப்பட்டால், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க அவர்கள் மருத்துவ ரீதியாக தலையிடலாம்.

இந்த பரிசோதனைகளில் ஆரம்பத்தில் செய்யப்படும் மிக முக்கியமான ஒரு பரிசோதனை இரத்த பரிசோதனை ஆகும். ஒரு கர்ப்பிணித் தாய் தனது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் முதல் ட்ரைமெஸ்டரில் (சாதாரண கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள்) செய்யப்படும் பரிசோதனைகள் ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதி செய்ய இன்றியமையாதது ஆகும்.

இரத்த பரிசோதனைகள் மூலம் ஆரம்பகால கர்ப்பத்தை கண்டறிய முடியுமா?

எக்டோபிக் கர்ப்பத்தில் (கருமுட்டை கருப்பைக்கு வெளியே வளரும் போது), அல்லது கருமுட்டையின் வயது 2-4 வாரங்களாக மட்டுமே இருக்கும் போது, கரு அல்ட்ராசவுண்ட் மூலம் கண்டறியப்படாமல் போகலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆரம்பகால கர்ப்பத்தைக் கண்டறிய இரத்த பரிசோதனை செய்வது அவசியம்.

ஆரம்பகால கர்ப்பத்தில் HCG அளவுகளைக் கண்டறியும் இந்த இரத்த பரிசோதனையானது, கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனான ஹ்யூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் அளவைக் கண்டறியும். கர்ப்பத்தின்போது இரத்த பரிசோதனை முடிவுகள் பொதுவாக 12-24 மணி நேரத்திற்குள் வெளிவரும்.

ஆரம்பகால கர்ப்பத்தின்போது பரிந்துரைக்கப்படும் இரத்த பரிசோதனைகள்

கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டு, தாய் அதைத் தொடர விரும்பினால், அவருக்கு பாப் ஸ்மியர், இடுப்புப் பரிசோதனை போன்றவை உட்பட பல பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். கீழே தரப்பட்டுள்ளது கர்ப்பத்தின்போது செய்யப்படும் பரிசோதனைகளின் பட்டியல்:

1. Rh (ரீசஸ் காரணி), இது தாயின் இரத்த வகையை குறிக்கிறது.

2. இரத்த சோகை போக்குகள்.

3. ருபெல்லா (அம்மை நோயின் ஒரு வடிவம்) நோய் எதிர்ப்பு சக்தி.

4. தொற்றுகள் அல்லது தொற்று நோய்கள் (சிஃபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி போன்றவை).

5. HIV உட்பட பல்வேறு STDக்கள்.

முதல் ட்ரைமெஸ்டரில் மரபணு பரிசோதனை

கர்ப்பிணித் தாய்மார்கள் "கர்ப்ப காலத்தில் நான் மரபணு பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா" என்று யோசிக்கலாம், ஆனால் அதற்கான பதில் ஆம் என்பதுதான்! மரபணு பரிசோதனை மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது பிரசவத்திற்கு முன் மரபணு சார்ந்த சிக்கல்களைக் கண்டறிய உதவுகிறது. அதுவும் பெற்றோர் பரம்பரையில் மரபணு நோய்கள் இருந்தால் இதை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

கர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில் கண்டறியக்கூடிய சில மரபணு நோய்கள் :

  • சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்

  • தலசீமியா

  • ஹீமோபிலியா ஏ

  • அரிவாள் செல் நோய்

  • பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்.

இரத்த பரிசோதனைகள் எவ்வாறு செய்யப்படுகின்றன?

இந்த சோதனைகள் அனைத்தும் கிட்டத்தட்ட வலியற்றவை மற்றும் ஒரே நேரத்தில் செய்யக்கூடியவை ஆகும். ஒரு மருத்துவ நிபுணர் இரத்த மாதிரியை சேகரிக்க தாயின் கைகளில் இருந்து இரத்தத்தை எடுப்பார். ஒரு வேளை தாய்க்கு ஊசிகளைப் பற்றி பயம் இருந்தால், மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க இது உதவும். இந்த வகையில், முழு செயல்முறையும் வசதியாக இருப்பதை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யலாம்.

முடிவுகள் எவ்வாறு வெளியிடப்படுகின்றன?

பெண்கள் தங்களின் அடுத்த OBGYN வருகையின் போது பரிசோதனை முடிவுகளைப் பெறலாம். எல்லா முடிவுகளும் ரகசியமாக வைக்கப்படும். மேலும் ஒவ்வொரு முடிவுக்கும் என்ன அர்த்தம் என்பதையும், கவலைப்படுவதற்கு ஏதேனும் உள்ளதா என்பதையும் மருத்துவர்கள் விரிவாக விளக்குவார்கள். முதன்முறையாகத் தாயாகும் பெண்கள் தங்கள் மருத்துவரிடம் வெளிப்படையாக உரையாடி எல்லா சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பம் என்பது, குறிப்பாக முதன்முறையாக தாயாகும் பெண்ணுக்கு, ஒரு அறிமுகமில்லாத மற்றும் மாபெரும் அனுபவமாக இருக்கும். அதனால்தான், அனைத்து மருத்துவ விவரங்களையும் முழுமையாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

ஏதேனும் அபாயக் காரணிகள் இருப்பின், அந்தப் பெண்ணுக்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதையும் மற்றும் அவர் வேறு ஏதாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பதையும் மருத்துவர் தெரிவிப்பார். ஏதாவது தீவிரமான உடல்நலப் பிரச்சினை இருந்தால், கர்ப்பத்தை கலைக்குமாறு கூட மருத்துவர் பரிந்துரைக்கலாம். ஆனால், கருக்கலைப்பு என்பது மாத்திரை மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ தாய் ஒப்புக்கொண்டால் மட்டுமே செய்யப்படும்.

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டிய இரத்த பரிசோதனைகள்

ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பரிந்துரைக்கப்படும் அனைத்து இரத்த பரிசோதனைகளுக்கான வாரங்களால் பிரிக்கப்பட்டுள்ள விரைவான வழிகாட்டி:

11-13 வாரங்களுக்கு இடையில் :

கர்ப்பத்துடன் தொடர்புடைய தாயின் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா புரதம் மற்றும் HCG அளவுகளைக் கண்டறிய சீரம் பரிசோதனைகள்.

16-18 வாரங்களுக்கு இடையில் :

தாயின் இரத்தத்தில் உள்ள AFP (அம்னியோடிக் திரவப் புரதம்) மற்றும் எஸ்ட்ரியோல் மற்றும் இன்ஹிபின் ஹார்மோன்களின் அளவு.

24-28 வாரங்களுக்கு இடையில் :

ஒரு குளுக்கோஸ் பரிசோதனை தாயின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிபார்க்கிறது, ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தால் அது கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

35-37 வாரங்களுக்கு இடையில்:

GBS (குரூப் பி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் - தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா) நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பரிசோதனை.

கர்ப்பிணித் தாய்மார்களால் நம்பப்படும் ஆரோக்கிய துணைகள்

மருத்துவ பரிசோதனைகளோடு, சரியான ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு பொருட்கள் உங்கள் கர்ப்ப பயணத்தை ஆரோக்கியமாகவும் மனநிறைவாகவும் ஆக்க உதவும்.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

406 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

1982 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4018 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(44)
Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Avira Paraiyar
Avira Paraiyar

Related Articles

Questions about this article

  • Asked when 33 weeks pregnant

    Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

  • Asked when 7 weeks pregnant

    Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

  • 26 weeks pregnant

    Baby kicks KB Marta hai Plz tell mi

  • trying to conceive

    PCOD kya hota hai

  • Asked when trying to conceive

    How to detect pcos

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.