


Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்களுக்கு குழந்தை எப்போது பிறக்கும் என்பதைத் தீர்மானிக்க, பிரக்னன்ஸி டியூ டேட் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். உங்கள் டியூ டேட்டை தெரிந்துகொள்வது உங்கள் குழந்தைக்கு எப்போது ஒரு வயதாகும் என்பதை தோராயமாக எஸ்டிமேட் செய்ய உதவும். இருப்பினும், உங்கள் டியூ டேட் ஒரு எஸ்டிமேட் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு சிறிய சதவீத குழந்தைகள் மட்டுமே டியூ டேட்டில் பிறக்கின்றனர்.
உங்கள் டியூ டேட்டை நீங்கள் தெரிந்துகொள்ளவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த டூலைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைப் பிறப்பை சிறப்பான முறையில் பிளான் செய்யலாம். மேலும், இது உங்கள் ஹெல்த்துடன் கூடிய உங்கள் குழந்தையின் ஹெல்த் குறித்த டீட்டெயில்களை வைத்திருக்கத் தேவையான டேட்டாவை உங்கள் டாக்டருக்கு வழங்குகிறது.
உங்கள் டியூவைக் கண்டுபிடிக்க நீங்கள் வீட்டில் சில வழிகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும் இந்த புரொசீஜர்கள் எப்போதும் ரிலையபள் இல்லை. அல்ட்ராசவுண்டின் போது உங்கள் குழந்தையின் அளவு, நீங்கள் பீரியாடான கடைசி டேட்டை பொறுத்து, உங்கள் டாக்டர் உங்களுக்கு வேறு டியூ டேட்டை வழங்கலாம்.
சேய்க்கருக்கள் 38 வாரங்கள் (266 நாட்கள்) கருப்பையில் முழுமையாக வளரும். இந்த 38 வார கர்ப்ப காலத்தின் (ஜெஸ்டெஷன் பீரியட்) அடிப்படையில், நீங்கள் குழந்தை பெற்றெடுக்க திட்டமிடப்பட்ட நாளே உங்கள் பிரக்னன்ஸி டியூ டேட் ஆகும்.
கர்ப்ப காலத்தில் 37 முதல் 42 வாரங்களுக்கு இடையில் ஃபுல் டெர்ம் பிரக்னன்ஸி நிகழும் என ஹெல்த்கேர் புரஃபஷனல்கள் கூறுகின்றனர். நீங்கள் லேபரில் இருக்கும்போதும் உங்களுக்கு குழந்தை பிறக்கும் போதும் பல வேரியபிள்கள் இன்ஃபுளுவென்ஸ் செய்கின்றன, எனவே உங்களுக்கான சரியான நேரத்தை துல்லியமாக கணிக்க முடியாது.
உங்களுக்கு குழந்தை எப்போது பிறக்கும் என்பதை தெரிந்துகொள்ள உங்கள் ஹெல்த்கேர் புரஃபஷனல் அல்ட்ராசவுண்ட் செய்வார். அல்ட்ராசவுண்ட் உங்கள் குழந்தையின் அளவை மெஷர் செய்கிறது. இந்த மெஷர்களைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையின் கர்ப்ப கால வயதை உங்கள் டாக்டர் கண்டுபிடிக்க முடியும்.
உங்கள் குழந்தை முதன் முதலில் வெளியுலகை காணும் நாளை நீங்கள் அறிந்தால், அவர்களின் வருகைக்கு முன்னர் நீங்கள் பலவித தயாரிப்புகளை செய்வீர்கள். ஹாஸ்ப்பிட்டல் சப்ளைகளை கேதர் செய்வது, பேபி கார் சீட் போன்ற உங்கள் குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கவும் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அத்துடன் உங்கள் மூத்த குழந்தைக்கு தேவையானவற்றை முன்கூட்டியே செய்துவிடலாம்.
நீங்கள் எப்போது குழந்தையை பெற்றெடுப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், ப்ரீனேட்டல் கேர்க்கான அரேன்ஜ்மென்ட்களை செய்வது எளிது. வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதும், தகுந்த இடைவெளியில் ப்ரீனேட்டல் கேர் டெஸ்ட் அல்லது தயாரிப்புகளை மேற்கொள்வதும் ப்ரீனேட்டல் கேரின் மிக முக்கியமான இரண்டு அம்சங்களாகும். உங்கள் பிரக்னன்ஸி ப்ராக்ரஸின் போது, உங்கள் டாக்டர் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை மெஷர் செய்து அனைத்தும் பிளான்படி நடந்துகொண்டிருக்கிறதா என்று கவனிப்பார்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பக்காலத்தின் 9ஆவது வாரத்தின் அல்ட்ராசவுண்ட்: என்ன எதிர்பார்க்கவேண்டும் மற்றும் இதில் அபாயம் தரும் அறிகுறிகள் யாவை?
டியூ டேட் கால்குலேட்டர் ரப் எஸ்டிமேட்டை கொடுக்கும். 37 வாரங்களுக்குப் பிறகு, பிரக்னன்ஸி ஃபுல் டெர்மாக ஹெல்த்கேர் ப்ரோவைடர்களால் கருதப்படுகிறது. இதன் விளைவாக, திட்டமிடப்பட்ட டியூ டேட்டிற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ நீங்கள் குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
அல்ட்ராசவுண்டின் போது, உங்கள் டாக்டர், டியூ டேட் மாற்றப்பட்டதாக உங்களுக்குத் தெரிவிக்கலாம். சில நேரங்களில், குழந்தையின் அளவீடுகள் நீங்கள் முன்பு ஊகித்தது போல் சரியில்லாமல் இருக்கலாம் அல்லது, உங்கள் குழந்தையின் அளவீடுகள் கணித்ததை விட நன்றாக இருக்கலாம், அதுபோன்ற நேரங்களில் உங்கள் டாக்டர் உங்கள் டியூ டேட்டை சில நாட்களுக்கு முன்னோக்கி நகர்த்தலாம். இதெல்லாம் நார்மலானதுதான், இதைப் பற்றி குழப்பம் வேண்டாம்.
Due date calculator in tamil, due date calculator meaning in tamil, All You Need To Know About Pregnancy Due date Calculator In English, All You Need To Know About Pregnancy Due date Calculator In Hindi, All You Need To Know About Pregnancy Due date Calculator In Telugu, All You Need To Know About Pregnancy Due date Calculator In Bengali
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips











கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

தந்தைவழி விடுப்பு: விதிகள், உரிமைகள் மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி (Paternity Leave: The Ultimate Guide to Rules, Rights and Benefits In Tamil)