This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் பீச் பழம்: தொடர்புடைய நன்மைகள் & விளைவுகள்(Peach In Pregnancy: Benefits & Effects In Tamil)

Diet & Nutrition
Written by - Dhanalakshmi Pillaiகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
கர்ப்ப காலத்தில் பீச் பழம்: தொடர்புடைய நன்மைகள் & விளைவுகள்(Peach In Pregnancy: Benefits & Effects In Tamil)
Likes1 Likes|
Read time7 min

கர்ப்ப காலம் என்பது என்ன தான் மகிழ்ச்சியான ஒரு பயணமாக இருந்தாலும் கூட, அது ஒரு இக்கட்டான காலம் என்றும் சொல்லலாம். அதுவும் இந்த காலத்தில் நீங்கள் எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில், அவர்கள் தங்கள் உணவு முறையில் போதுமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும். ஏனெனில், கர்ப்பிணிப் பெண் தனக்காக மட்டும் இன்றி தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து யோசிக்க வேண்டும். இது நம் மனதில் ஒரு நல்ல கேள்வியை எழுப்பலாம். அதாவது, கர்ப்ப காலத்தில் பீச் பழம் சாப்பிடுவது நல்லதா?

பீச் பழங்கள் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் பவர் ஹவுஸ் ஆகும். இதில் அதிக கொழுப்பு மற்றும் கேலரி இல்லை என்பதால், இது கர்ப்ப காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த உணவாகும். இது கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் உள்ள கருவிற்கு ஏகப்பட்ட நன்மைகளை வழங்குவதால், கர்ப்ப கால பயணத்தில் இதனை கர்ப்பிணிகள் தங்கள் உணவு முறையில் அவசியம் சேர்த்துக் கொள்ளும் படி பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பீச் பழங்கள் சாப்பிடலாமா என்று நீங்கள் சிந்தித்தால், அதற்கான பதில் ஆம் என்பது தான். இருந்தாலும், இதனை மிதமான அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பீச் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், மற்றும் விளைவுகள் பற்றி இந்தக் கட்டுரையின் மூலம் மேலும் தெரிந்து கொள்வோம். அதே போல், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் இதனை எவ்வாறு தங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் பார்ப்போம்.

கர்ப்ப காலத்தில் பீச் பழங்கள் சாப்பிடுவது பாதுகாப்பானதா?(Is it safe to eat peaches during pregnancy?in tamil)

பொதுவாக, கர்ப்ப காலத்தில் பீச் பழங்கள் சாப்பிடுவது பாதுகாப்பானது தான். இதில் புரதம், சர்க்கரை, ஜின்க் மற்றும் பெக்டின் நிறைந்துள்ளது. அதனால் இது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் இதனை உங்கள் உணவு முறையில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். மேலும், இதில் இரும்புச் சத்தை உறிஞ்சுவது, கருவின் எலும்பு மற்றும் பல், குருத்தெலும்பு, தசைகள், மற்றும் இரத்த நாளங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் சி உள்ளது. அது மட்டும் அல்ல, பீச் பழங்கள் சாப்பிடுவது கருவில் உள்ள குழந்தைக்கு நரம்புக் குழாய் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவும்.

பீச்பழங்களின் ஊட்டச்சத்து மதிப்பு(Peach nutritional value In Tamil)

பீச் பழங்களின் ஊட்டச்சத்து மதிப்பு என்று பார்த்தால், இதில் குறைந்த கேலரியே உள்ளது. இதில் சர்க்கரை, நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை கணிசமான அளவில் உள்ளன மற்றும் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு உள்ளன.

கர்ப்ப காலத்தில் பீச் பழங்கள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்(Benefits of peaches during pregnancy In Tamil)

கர்ப்ப காலத்தில் பீச் பழங்கள் சாப்பிடுவதால் ஏகப்பட்ட நன்மைகள் கிட்டும். அவை பின்வருமாறு:

  • இரும்பு சத்தை உறிஞ்சுதல் மற்றும் இரத்த சோகையைத் தடுத்தல்(Absorption of Iron and Prevention of Anemia):

பல கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகிறார்கள். இது இரத்த சோகை, சோர்வு மற்றும் பலவீனம் முதலியவற்றை ஏற்படுத்தும். பீச் பழங்களில் போதுமான அளவு வைட்டமின் சி இருப்பதால், அது இரும்புச் சத்தை உறிஞ்ச உதவுகிறது. அதனால் இரத்த சோகை ஏற்படும் அபாயம் குறையும். பீச் பழங்களில் காணப்படும் வைட்டமின் சி, கருவின் எலும்புகள், பற்கள், தசைகள் மற்றும் குருத்தெலும்பு ஆகியவற்றின் அடிப்படை வளர்ச்சிக்கு உதவுகிறது.

  • உடலை நீர் சத்துடன் வைத்துக் கொள்ளுதல்(Maintaining Bodily Fluids):

கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிப் பெண்கள் உடல் திரவங்களை சீரான முறையில் பராமரிக்க உதவும் உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். பீச் பழங்களில் உள்ள பொட்டாசியம் இதற்கு உறுதுணையாக அமையும். பீச் பழங்களில் உள்ள பொட்டாசியம் வீக்கங்கள், பிடிப்புகள் ஆகியவற்றைத் தணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். பீச் சாப்பிடுவது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்களைச் சமாளிக்க உதவுகிறது, மேலும் கவலை மற்றும் மனச்சோர்வு ஏற்படுவதைத் தடுக்கிறது.

  • செரிமானத்திற்கு உதவுகிறது(Aids Digestion):

பீச் பழத்தில் போதுமான அளவு உணவு நார்ச்சத்து உள்ளதால், இது கர்ப்பிணிப் பெண்ணின் குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. பீச் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கல் மற்றும் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் மாதுளை | நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்(Pomegranate During Pregnancy: All You Need To Know In Tamil)

  • முன்கூட்டிய பிரசவ வலி ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது(Prevents Risk of Premature Contractions):

பீச் பழங்களில் மக்னீசியம் நிறைந்துள்ளது. எனவே, இதனை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ள வேண்டியது அவசியம். மெக்னீசியம் ஒரு பெண்ணின் கருப்பையை முன்கூட்டிய சுருக்கங்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இது மலச்சிக்கல் மற்றும் பிடிப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது.

மேற்கூறியவற்றைத் தவிர, பீச் பழங்களில் ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் மற்றும் பாஸ்பரஸின் உள்ளது. ஆதலால், கர்ப்பிணிப் பெண்களின் எடையைக் கட்டுப்படுத்தவும் பீச் பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் எத்தனை பீச் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்?(What amount of peach fruit should a pregnant woman eat?)

கர்ப்ப காலத்தில், பீச் பழங்களை கர்ப்பிணிகள் தங்கள் வார டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக ஒரு கர்ப்பிணிப் பெண் நாள் ஒன்றிற்கு 500 கிராம் அல்லது இரண்டு பழங்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது.

கர்ப்ப காலத்தில் பீச் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்(Effects of eating peach fruit while pregnancy in tamil)

கர்ப்பகால டயட்டில் பீச் பழங்கள் நன்மை பயக்கும் உணவாக இருந்தாலும், அவற்றை உட்கொள்வதால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். பீச் பழத்தில் சர்க்கரை இருப்பதால், சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் பீச் பழங்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டும் அல்ல, அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், இது இரத்தக் கசிவு மற்றும் உடலின் உள் வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுத்து விடும்.

சிறந்த பீச் பழங்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்(How to choose the best peaches In Tamil)

சிறந்த பீச் பழங்களைத் தேர்வு செய்வது குறித்து யோசிக்கிறீர்களா? பீச் பழங்களைத் தேர்வு செய்யும் போது, நீங்கள் பழங்களை நன்றாக தொட்டுப் பார்த்து வாங்க வேண்டும். கையில் தொடும் போது, உறுதியாகவும் அதே நேரத்தில் சற்று மென்மையாகவும் இருக்க வேண்டும். பச்சை நிறத்தில் இருக்கும் பீச் அல்லது வெளிப்புற தோலில் பெரிய சேதங்கள் அல்லது புள்ளிகள் உள்ளவற்றைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கவும்.

பீச் பழங்களை உங்கள் கர்ப்ப கால டயட்டில் எவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம்(How to include peaches in your pregnancy diet in tamil)

பீச் பழங்களை பல வழிகளில் உங்கள் கர்ப்ப கால டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்; அவற்றை சாறாகப் பிழிந்து ஜுஸ் போட்டு சாப்பிடலாம், மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம். ஃப்ரூட் சாலட்டில் மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடலாம் அல்லது தானியங்களுடன் சேர்த்து காலை உணவாக கூட உட்கொள்ளலாம். ஆனால், ஏதுவாக இருந்தாலும் பீச் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

Tags :

Peach in pregnancy in tamil, peach during pregnancy in tamil, benefits of peach during pregnancy in tamil, sideeffects of peach during pregnancy in tamil, is safe peach during pregnancy in tamil

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Dhanalakshmi Pillai
Dhanalakshmi Pillai

Related Articles

Questions about this article

  • Asked when 33 weeks pregnant

    Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

  • Asked when 7 weeks pregnant

    Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

  • 26 weeks pregnant

    Baby kicks KB Marta hai Plz tell mi

  • trying to conceive

    PCOD kya hota hai

  • Asked when trying to conceive

    How to detect pcos

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.