This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

குழந்தைகளுக்கான சிறந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியைப் பெறுங்கள்!

Potty Training
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
குழந்தைகளுக்கான சிறந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியைப் பெறுங்கள்!
Likes3 Likes|
Read time6 min

குழந்தைகளுக்கான சிறந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியைப் பெறுங்கள்

இப்போது, குழந்தைகளுக்கு கழிப்பறை செல்வதற்கு பயிற்சி தருவதென்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய வேலையாக உள்ளது. இதற்காக குழந்தைகள் கழிப்பறையைப் பயன்படுத்துவதை விட சரியான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியைப் பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருப்பதோடு, இது குழந்தைகளுக்கு செளகரியமாகவும் மற்றும் நம்பகத்தன்மையுடனும் இருக்கிறது. ஆனால், எந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டி சிறந்தது? விடை அறிய, சந்தையில் கிடைக்கும் சிறந்த குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியைப் பற்றி விவாதிக்கும் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

கழிப்பறை பயிற்சிக்கான இருக்கைகள் மற்றும் நாற்காலிகள் பற்றிய சுருக்கமான பரிசோதனை

புதிய பெற்றோர்கள் எந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டி சிறப்பாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், எனவே குழந்தைகள் மற்றும் சற்று பெரிய குழந்தைகள் கழிப்பறை செல்வதற்கு சிறப்பாகப் பயிற்சி தருவதற்கு, சந்தைகளில் கிடைக்கும் பயிற்சிக்கான இருக்கைகள் பற்றிய விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

பம்போ ஸ்டெப் ஸ்டூல் பாட்டி சீட்(The Bumbo Step Stool Potty Seat) :

இந்த பிரபலமான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியை பெரியவர்களுக்கான கழிப்பறையில் எளிதில் பொருத்திக் கொள்ளலாம். இது சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்றது.

பிரின்ஸ் லயன்ஹார்ட் சாஃப்ட் டச் பாட்டி சீட்(The Prince Lionheart Soft Touch Potty Seat) :

இந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியானது குழந்தையின் செளகரியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மென்மையான, மெத்தை போன்ற மேற்பரப்பைக் கொண்டுள்ளது.

சம்மர் இன்ஃபேண்ட் மை சைஸ் பாட்டி டிரெய்னர்( Summer Infant My Size Potty Trainer ) :

இது யதார்த்தமான டிசைனைக் கொண்டுள்ளது. அதாவது கழிப்பறைத் தொட்டியில் இருந்து சற்றே பெரிய குழந்தைகளுக்கான கழிப்பறைக்கு மாறுவதை இது எளிதாக்குகிறது.

ஆக்சோ டாட் 2-இன்-1 கோ பாட்டி( The OXO Tot 2-in-1 Go Potty ) :

இந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டி ஆனது குழந்தைகள் வளர்வதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய குழந்தைகளுக்கு தனியாக கழிப்பறைத் தொட்டியாக பயன்படுத்தலாம் அல்லது அல்லது சற்று வயதில் பெரிய குழந்தைகளுக்கு கழிப்பறையுடன் பொருத்தி பயன்படுத்தலாம்.

என்னுடைய குழந்தைக்கு கழிப்பறை பயிற்சி தரும் அளவிற்கு வயது ஆகிவிட்டதா?

புதிய பெற்றோர்கள், குழந்தையை எப்படி பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியில் உட்கார வைப்பது, குழந்தைகளுக்குப் பயிற்சி தருவதற்கு எந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டி சிறந்ததாக இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பார்கள். இதற்கான பதில் என்னவென்றால், பயிற்சி தருவதற்கென்று இருக்கும் இரண்டு வகையான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகளும் குழந்தைகளுக்கு அவர்களுடைய தேவைகளைப் பொறுத்து பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக, குறுநடைப்போடும் சிறிய குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டி சிறந்ததாக இருக்கும், ஏனென்றால் இது ஒரு கைக்குழந்தை அல்லது சற்றே பெரிய குழந்தைக்காக வடிவமைக்கப்பட்டிருப்பதை விட இது அதிக நிலைப்புத்தன்மையையும் மற்றும் பாதுகாப்பையும் வழங்குகிறது. பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியைப் பயன்படுத்த வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் முடிந்து இருக்க வேண்டும். இருந்தாலும், சில குழந்தைகள் 2 அல்லது 3 வயதில் இதற்குத் தயாராக இருக்கலாம். மலம் கழிப்பதற்குத் தரப்படும் பயிற்சியானது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம், குழந்தைகள் இந்தக் கழிப்பறையை செளகரியமாகவும் மற்றும் நம்பிக்கையுடனும் பயன்படுத்துவதற்கு சிறிது காலம் ஆகலாம்.

இருக்கையில் இருந்து நாற்காலியை எது வேறுபடுத்துகிறது?

குழந்தைகளுக்கென்று இருக்கும் சிறப்பான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் செளகரியமான பயிற்சி அனுபவத்தை வழங்குகின்றன. குழந்தைகள் டயாப்பரிலிருந்து கழிப்பறைக்கு விரைவாகவும் நம்பிக்கையுடனும் மாறுவதற்கு ஏற்றவாறு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. பயிற்சிக்கு எந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் சிறந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கென்று இருக்கும் சிறந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் சாதாரணமான சீட்களை விட ஒருபடி மேலே சிறப்பாக இருக்கும்: இது சரிசெய்யக்கூடிய உயரம், ஸ்ப்ளாஷ் கார்டுகள் மற்றும் குழந்தைக்கான பாட்டி பயிற்சியை எளிதாக்கும் வசதியான வடிவமைப்பு போன்ற அம்சங்களுடன் வருகின்றன.

பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகளில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் ?

புதிய பெற்றோர்கள் குழந்தைகளுக்கான சிறந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் வாங்குவதற்கு முன்பு, குழந்தைகளுக்கு சிறப்பான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டியை வாங்க வேண்டும் என்று சிந்திக்ப்பார்கள். முதலில் அவர்கள் தங்களுடைய குழந்தையின் வயது, அளவு மற்றும் எடை மற்றும் எந்த வகையான மலம் கழிக்கும் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பது போன்ற ஒரு சில முக்கியமான காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். பயிற்சிக்கான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் சரிசெய்யக்கூடிய உயர அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீக்கக்கூடிய வகையில் இருக்கும் பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் பெரியவர்களின் உதவியின்றி குழந்தை சுயமாக பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகளை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் ?

பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் சுத்தமாக இருப்பதற்கு, ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கென்று இருக்கும் பெரும்பாலான சிறந்த கழிப்பறைத் தொட்டிகள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை, எனவே இதை வெதுவெதுப்பான சோப்பு நீர் மற்றும் சுத்தமான துணியால் எளிதில் துடைக்க முடியும். சிறந்த முடிவுகளுக்கு, குழந்தையின் தோலை எரிச்சலடையச் செய்யாத மென்மையான டிடெர்ஜெண்ட்-ஐப் பயன்படுத்துவது நல்லது.

2 வயது குழந்தைக்கு எந்த கழிப்பறை சீட் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்?

சரிசெய்யக்கூடிய உயர அமைப்பு மற்றும் நீக்கக்கூடிய பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் கொண்ட கழிப்பறைக்கான சீட் 2 வயது குழந்தைக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். குறுநடை போடும் குழந்தைகளுக்கு மலம் கழிக்க பயிற்சி தரும்போது அவர்களுக்கு ஏற்றவாறு, பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் உயரமான பின்புறம் மற்றும் அகலமான கைப்பிடிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயிற்சிக்கென்று இருக்கும் பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் சரிசெய்யக்கூடிய உயரம், ஸ்பிளாஷ் கார்டுகள் மற்றும் வசதியான வடிவமைப்பு போன்ற அம்சங்களுடன் வருகின்றன, இது மலம் கழிக்கும் பயிற்சியை எளிதாக்குகிறது, மேலும் அவர்களுக்கும் அவர்களின் குழந்தைக்குமான மன அழுத்தத்தை குறைக்கிறது. இருக்கையில் அமர்ந்திருக்கும் போது குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு, குழந்தைகளுக்கான கழிப்பறைத் தொட்டிகள் சறுக்காத தளத்தைக் கொண்டுள்ளன.

மலம் கழிக்கும் பயிற்சியின் போது, சிறப்பாகச் செயல்படுவதற்கு கழிப்பறைத் தொட்டிகள் அல்லது தனியாக இருக்கும் கழிப்பறை நாற்காலிகள், எது பயன்படுத்தப்படுகிறது?

இது குழந்தை மற்றும் அதன் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து இருக்கும். பயிற்சிக்கான கழிப்பறைத் தொட்டிகள் குழந்தைகள் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு உதவுகின்றன, ஏனென்றால் அவை கூடுதல் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மையை வழங்குகின்றன. பயிற்சிக்கென்று இருக்கும் பெரும்பாலான கழிப்பறைத் தொட்டிகள், கழிப்பறையின் இருக்கைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குழந்தைகள் மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்வதற்கு உதவுகிறது. பயிற்சிக்கான கழிப்பறைத் தொட்டிகள் குழந்தையின் உயரம் மற்றும் அளவு ஆகியவற்றிற்கு ஏற்றவாறு சரிசெய்யலாம், இதனால் அவர்கள் உட்காருவதற்கு எளிதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கான பால் குளியல்: அர்த்தம், நன்மைகள் மற்றும் எப்படி செய்வது

மலம் கழிக்கும் பயிற்சியை நீங்கள் எப்படித் தொடங்க வேண்டும்?

குழந்தைகளுக்கென்று இருக்கும் சிறந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகளை வாங்கிவிட்டீர்களா! நீங்கள் இப்போது தான் மலம் கழிக்க பயிற்சி கொடுக்கத் தொடங்கினாலும் அல்லது ஏற்கனவே பயிற்சி கொடுத்திருந்தாலும், குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் அவர்களுடைய தேவைகளுக்கேற்ற சரியான தேர்வாக அமையும். குழந்தைகள் சுதந்திரமாக குளியலறைக்குச் செல்ல கற்றுக்கொள்வதால், அவர்களால் செளகரியத்தையும், ஆதரவையும் அனுபவிக்க முடியும். குழந்தைகளுக்கான சிறந்த பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகளைப் பயன்படுத்துவதால், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை பாதுகாப்பாகவும் செளகரியமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். பயிற்சிக்கான பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகளில் எது சிறந்தது, மற்றும் குழந்தையை எப்படி பிளாஸ்டிக் கழிப்பறைத் தொட்டிகள் உட்கார வைப்பது போன்றவற்றைப் பற்றி நாங்கள் இந்தக் கட்டுரையின் மூலம் விளக்கியுள்ளோம் என்று நம்புகிறோம்.

Potty Seat - Green & Yellow

Potty Seat - Green & Yellow

Baby Potty Chair | 2-in-1 Potty Training Chair with Detachable Potty Bowl | Easy to Carry & Clean

122 Moms bought
₹799₹139943% Off
Rating
4.4
(12)
Potty Seat - Yellow & Orange

Potty Seat - Yellow & Orange

Baby Potty Chair | 2-in-1 Potty Training Chair with Detachable Potty Bowl | Easy to Carry & Clean

211 Moms bought
₹799₹139943% Off
Rating
4.4
(12)
Potty Seat - Blue & Purple

Potty Seat - Blue & Purple

Baby Potty Chair | 2-in-1 Potty Training Chair with Detachable Potty Bowl | Easy to Carry & Clean

330 Moms bought
₹799₹139943% Off
Rating
4.4
(12)
Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
Feeding Tracker
Baby's feeding schedule made easy
arrow_right
undefined icon
Baby Names
Search names with meanings
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
Chandrika Iyer
Chandrika Iyer

Related Articles

Reviews by Mylo Moms

  • Bought when Mother of 3 Months Old BabyFilled starFilled starFilled starFilled starFilled star

    My baby like it too

    My 1 year old love sitting and doing potty in this....The plastic used it also good. Good buy

  • Bought when Mother of 8 Months Old BabyFilled starFilled starFilled starFilled starFilled star

    Great product very good to start for potty training to kids

    Great product, It had helped me so much to potty train my kid. You cannot skip to buy this.

  • Bought when Mother of 8 Months Old BabyFilled starFilled starFilled starFilled starFilled star

    It is super easy to use.

    Easy to use. If there is any product i am completely satisfied after buying for my kid is this . Completely a must buy.

Questions about this article

  • Asked when 33 weeks pregnant

    Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me

  • Asked when 7 weeks pregnant

    Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .

  • 26 weeks pregnant

    Baby kicks KB Marta hai Plz tell mi

  • trying to conceive

    PCOD kya hota hai

  • Asked when trying to conceive

    How to detect pcos

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Potty Seat - Green & Yellow
Potty Seat - Green & Yellow
Rating4.4(12)
foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.