
இன்றைய காலக்கட்டத்திலும், ஒரு அம்மாவாக நீங்கள் உங்கள் குழந்தைக்கு செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் மாற்று கருத்து கூறும் சமூகம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கிறீர்களா அல்லது பவுடர் பாலா?, எந்த வகை எண்ணெய் உபயோகிக்கிறீர்கள்?, நீங்கள் துணி டயப்பர் பயன்படுத்துகிறீர்களா அல்லது டிஸ்போசபல் டயப்பரா? இவ்வாறு கேள்விக்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
ஒருவேளை துணி டயப்பர் என்பதால் உங்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது அல்ல. இது டிஸ்போசபிள் டயப்பர் என ஒன்று அறிமுகப்படுத்தப்படாத காலத்திலிருந்து உபயோகப்படுத்தி வரப்படுகிறது. இது தொடர்பான சில கட்டுக்கதைகளை பார்ப்போம் வாங்க.
பெரிய சதுரமான வெள்ளை துணியில் ஆரம்பித்த அந்த கால டயப்பரானது மருவி இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட டிஸ்போசபிள் டயப்பரின் வடிவத்திலேயே நவீன துணி டயப்பராக தயாரிக்கப்பட்டுவருகிறது. அவை இப்போது பல வகைகளில் கிடைப்பதுமட்டிமின்றி மிக கியூட்டாகவும் இருக்கிறது.
துணி டயப்பரை பொறுத்தவரை நீங்கள் எப்போதெல்லாம் உங்களுக்கு, ‘உங்களால் முடியாது’ என்று கேட்கிறதோ, அது உங்களை வந்தடையும் தவறான தகவல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ற சரியான தயாரிப்புகளை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு துணி டயப்பர்களை பயன்படுத்துவதே சிறந்தது.
இதையும் படிக்கலாமே! - எப்போதெல்லாம் டயப்பர் மாற்ற வேண்டும்?
சொல்லப்போனால், இது அப்படியே உண்மைக்கு புறம்பான ஒரு கட்டுக்கதை. டிஸ்போசபிள் டயப்பர்களை உபயோகிக்கும் குழந்தைகளை விட துணி டயப்பர்(cloth diaper) உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மிக எளிமையாக பாட்டி பயிற்சி கொடுத்துவிடலாம் என்பதே உண்மை. டிஸ்போசபிள் டயப்பர் உங்கள் குழந்தையின் உடம்பிலிருக்கும் எல்லா ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுவதால், அவர்கள் எப்போது மலம் கழிக்கிறோம் என்ற வித்தியசத்தை உணராமல் பாட்டி பயிற்சியின் போது சிரமப்படுவார்கள். ஆனால், துணி டயப்பர் உபயோகிக்கும் குழந்தைகள் ஈரப்பதத்தை உணர்வது மட்டுமின்றி ஈரமான டயப்பருக்கு உரிய வித்தியாசத்தை உணர்வதால் விரைவாக பாட்டி பயிற்சியை கற்றுக்கொள்வார்கள்.
நாம் இதை அடிக்கடி கேட்டிருப்போம், ஆனால் துவைப்பதற்கு முன்பு டயப்பர்களை ஊறவைக்கவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு ஊறவைத்தால், ஈர டயப்பரில் இருக்கும் சிறுநீரின் தடம் மற்றும் மலக்கழிவுகள் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் துணியும், எலாஸ்டிக்கும் விரைவாக பழையதாகிவிடும். துவைப்பதற்கு முன் டயப்பர்களை ஊறவைக்காமல் இருப்பதும், தரம்வாய்ந்த டிட்டர்ஜென்டை உபயோகிப்பத்து அதை உடனடியாக துவைத்து வெயிலில் காய வைப்பதே சிறந்த பழக்கமாக கருதப்படுகிறது.
நிறைய பெற்றோர்கள் ஏராளமான தவறான தகவலுடன் துணி டயப்பர்களை(cloth diaper) உபயோகிக்கிறார்கள், ஆனால் துணி டயப்பரே(cloth diaper) சிறந்த பயனுள்ளதாக இருக்கும்.
Yes
No















mere grand daughter k lyh yeh diaper liyeh hai bhaut aachi quality hai and rash bhi nhi hota hai
Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |