This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

டோனர் கருமுட்டைகளுடன் ஐவிஎஃப் : கர்ப்பம் தரிப்பதற்கான உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்தவும்(IVF with Donor Eggs: Improve Your Chances of Conceiving In Tamil)

Pregnancy
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 17, 2026
டோனர் கருமுட்டைகளுடன் ஐவிஎஃப் : கர்ப்பம் தரிப்பதற்கான உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்தவும்(IVF with Donor Eggs: Improve Your Chances of Conceiving In Tamil)
Read time7 min

ஒருவர் எப்போது கருமுட்டை டோனரை கருத்தில் கொள்ளலாம்?(When Should You Consider an Egg Donor? In Tamil)

தங்களுடைய கருமுட்டையைக் கொண்டு கருத்தரிக்க முடியாமல் உள்ள தாயாக ஆசைப்படும் பெண்களுக்கு கருமுட்டை தானம் செயல்முறை பயனுள்ளதாக இருக்கும். பிறப்பிலிருந்தே அண்டகம் இல்லாமல் இருத்தல், மெனோபாஸ், ஹார்மோன் சிகிச்சைக்கு அண்டகத்தின் குறைந்த எதிர்வினையாற்றல், குறைந்த கருமுட்டைகள் அல்லது முந்தைய ஐவிஎஃப் சிகிச்சையின்போது தரம் குறைந்த கருமுட்டைகள் போன்றவை இதற்கு காரணமாகும். வயதாவதன் காரணமாக கருமுட்டையின் தரம் குறைதலே கருமுட்டை தானத்தின் பொதுவான காரணமாகும். ஒரு பெண் 37 வயதை அடைந்த பின் அவளது கருமுட்டையின் தரம் குறைய ஆரம்பிக்கும்.

கருமுட்டை தானம் என்றால் என்ன?(What Is Egg Donation? In Tamil)

ஒரு பெண் (தருநர்) தன்னுடைய கருமுட்டைகளை வேறொரு பெண்ணுக்கு (பெறுநர்) கருவுற வேண்டும் என்ற நோக்குடன் வழங்குவதே கருமுட்டை தானம் ஆகும். கருமுட்டை தானத்தை மேற்கொள்ள ஒரே சுழற்சியில் பல கருமுட்டைகள் உருவாவதை ஊக்குவிக்க தருநருக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது.

அல்ட்ராசவுண்ட் ஆய்கருவியுடன் ஒரு ஊசி பொருத்தப்பட்டு பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் செருகப்பட்டு கருமுட்டைகள் பிரிக்கப்படுகிறது. இதன் பின்னர் கருமுட்டைகள் அண்டகத்தில் இருந்து வெளியே இழுக்கப்படுகிறது. கருமுட்டைகளை வெளியே எடுத்த பின் ஒரு கருவியளாலர் அதனை பார்வையிடுகிறார். இதன் பின் ஆண் துணையிடம் இருந்து அல்லது விந்தணு வங்கியில் இருந்து பெறப்பட்ட விந்தணுக்கள் இந்த கருமுட்டைகளை சுற்றியோ அல்லது ஒவ்வொரு கருமுட்டையிலுமோ நுழைக்கப்படுகிறது. இந்த செயல்முறையே சோதனைக்குழாய் கருத்தரிப்பு (in vitro fertilisation- IVF) எனப்படுகிறது.

டோனர் ஐவிஎஃப் சுழற்சி எப்படி வேலை செய்கிறது?(How Does a Donor IVF Cycle Work? In Tamil)

சாதாரண சோதனைக்குழாய் கருத்தரிப்பு (ஐவிஎஃப்) சிகிச்சையின்போது அண்டகம் தூண்டப்பட்டு கருவுறுதலுக்காக ஆரோக்கியமான கருமுட்டைகள் உருவாக்கப்படுகிறது.

டோனர் ஐவிஎஃப் சுழற்சி வெற்றி பெருவதற்கான முதல் படியாக ஒரு பெண் தனிப்பட்ட தொடர்பு மூலமாகவோ அல்லது ஐவிஎஃப் கிளினிக் வாயிலாக அடையாளம் தெரியாத டோனரிடம் இருந்து வேறொரு பெண்ணிடம் இருந்து கருமுட்டையைப் பெற வேண்டும். பொதுவாக, டோனர் ஐவிஎஃப் சுழற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இதற்கு முன்பு பல தோல்வியுற்ற ஐவிஎஃப் சுழற்சிகளை மேற்கொண்டவர்களாக இருப்பர்.

டோனர் கருமுட்டைகளுடன் யார் ஐவிஎஃப் சுழற்சியைப் பெறுவார்கள்?(Who gets an IVF cycle with a donor egg? In Tamil)

ஒரு முழுமையான பரிசோதனை மூலமாக ஒருவர் உடனடியாக டோனர் கருமுட்டைகளுக்கு செல்லலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது டோனர் கருமுட்டை ஐவிஎஃப் சிகிச்சைக்கான செலவு அல்லது கருத்தரித்தல் சிகிச்சைக்கான செலவுகளை குறைக்க உதவும். ஆதலால் ஒரு சில பெண்கள் ஐவிஎஃப் சிகிச்சையை தேர்வு செய்கின்றனர். ஒரு பெண் ஏன் டோனர் கருமுட்டைகளை தேர்வு செய்கிறார் என்பதற்கான சில பொதுவான காரணங்கள்;

  • முன்கூட்டிய அண்டக செயலிழப்பு

  • வயது (37 மற்றும் அதற்கும் மேல்)

  • அறியப்படாத கருவுறுதிறனில் உள்ள பிரச்சினைகள்

  • குறைந்து வரும் கருமுட்டை எண்ணிக்கை

  • கருவிற்கு நோய் பரவுவதற்கான அதிக ஆபத்து

  • குறைந்த ஏஎம்ஒச் அளவுகள் (ஆன்டி-முல்லேரியன் ஹார்மோன்

  • ஐவிஎஃப் சிகிச்சை பல முறை தோல்வியுற்றல்

  • கருச்சிதைவுகள்

இதையும் படிக்கலாமே! - ஐவிஎஃப் பிரக்னன்ஸி(IVF pregnancy) : தேவை மற்றும் செயல்முறை

கருமுட்டை தானத்தின் செயல்முறை(The Process of Egg Donation In Tamil)

  • வழக்கத்தை விட அதிக கருமுட்டைகளை உருவாக்க கருமுட்டை டோனருக்கு ஹார்மோன்கள் கொடுக்கப்படுகிறது. பொதுவாக ஒரு பெண் ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டையை வெளியிடுகிறாள். ஆனால் இந்த ஊசியானது பல முதிர்ந்த கருமுட்டைகளை உருவாக்க உதவுகிறது. கருமுட்டைகள் முதிர்ச்சி அடைந்து, அதனை மீட்டெக்க தயாரானதும் கருவுறுதல் சிறப்பு மருத்துவர் கருமுட்டை தானத்திற்கான படிப்படியான செயல்முறையைத் திட்டமிடுவார்.

  • கருமுட்டை டோனருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அல்ட்ராசவுண்ட் மூலம் இயக்கப்படும் ஊசி ஒவ்வொரு முதிர்ச்சி அடைந்த அண்டப் பையிலும் செருகப்பட்டு கருமுட்டைகள் சோகரிக்கப்படுகின்றன. கருமுட்டையைப் பெறும் கணவரின் விந்தணுக்கள் அல்லது தானம் பெறப்பட்ட விந்தணுக்கள் மூலம் பல கருமுட்டைகள் ஆய்வகத்தில் கருவுறச் செய்யப்படுகின்றன. ஐவிஎஃப் உடனனான டோனர் கருமுட்டை செயல்முறை என்பது இது தான்.

  • இந்த கரு (கருவுற்ற கருமுட்டை) பெறுநரின் கருப்பையில் வைக்கப்படுகிறது.

கருமுட்டை தானத்தில் அடங்கியுள்ள ஆபத்துகள்(The Potential Risks of Egg Donation In Tamil)

  • பொதுவான ஐவிஎஃப் சிகிச்சையை மேற்கொள்ளும் எந்த ஒரு பெண் அனுபவிக்கும் அதே ஆபத்துகளை கருமுட்டை தானம் செய்பவரும் அனுபவிக்கிறார். எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துகளை டோனர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அண்டகத்தை தூண்ட கொடுக்கப்படும் இனப்பெருக்க மருந்துகள் காரணமாக ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் தெரிந்து வேண்டும்.

  • டோனர்களுக்கு ஓஎச்எஸ்எஸ் (ஒவேரியன் ஹைப்பர்ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம்) பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். டோனர் இளமையாகவும் மற்றும் அதிக கருவுறுதல் திறன் கொண்டதாலும் இது ஏற்படுகிறது. IVF க்கு உட்பட்ட மலட்டுத்தன்மையுள்ள பெண்ணை விட கருமுட்டை தானம் செய்யும் பெண்ணுக்கு இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம்.

  • டோனர்கள் ஒஎச்எஸ்எஸ் (OHSS) இன் எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். எனவே, அவர்கள் தேவைப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். அரிதான சூழ்நிலைகளில், சிகிச்சை அளிக்கப்படாத ஒஎச்எஸ்எஸ் (OHSS) ஒரு பெண்ணின் கருவுறுதல் மற்றும் ஒருவேளை அவர்களது உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம்.

  • பல முறை கருவுறுதல் என்பது டோனர் கருமுட்டை ஐவிஎஃப் சிகிச்சைக்கு உட்படும் தாய்க்கு ஏற்படும் மிகவும் பொதுவான ஆபத்து. பல விதமான கர்ப்ப அபாயங்களைக் கட்டுப்படுத்த சில கருக்களை மட்டுமே மாற்றவும்.

  • உங்கள் ஐவிஎஃப் சிறப்பு மருத்துவரிடம் ஆலோசித்து உங்கள் நிலமைக்கு ஒரு கரு போதுமானதா என்பதை தெரிந்து கொள்ளவும்.

ஐவிஎஃப் செயல்முறைகளில் டோனர் கருமுட்டைகளை பயன்படுத்துவதன் வெற்றி விகிதம் என்ன?(What Is The Success Rate Of Using Donor Eggs In IVF Procedures? In Tamil)

டோனர் கருமுட்டை ஐவிஎஃப் ஆனது ஒரு புதிய கருவை பயன்படுத்தும் போது 55.9% ஆகவும், உறைந்த கருவை பயன்படுத்தும் போது 40.2% ஆகவும் நேரடி பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், வெற்றி விகிதங்கள் நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஐவிஎஃப் மையத்தைப் பொறுத்தது.

நீங்களும் கருவுறுதலில் சிக்கல் உள்ள மற்றொரு தம்பதியும் கருமுட்டைகளைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தால், உங்கள் கர்ப்ப விகிதம் சராசரியை விட குறைவாக இருக்கும். ஒருவரின் குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய அறிமுகமான டோனரைப் பயன்படுத்தும் போது இதே கொள்கை பொருந்தும். இருப்பினும், அவர்களில் ஒருவர் சிறந்த டோனராக இருக்கக்கூடாது.

இந்தியாவில் ஐவிஎஃப் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?(How Much Does It Cost To Have An IVF In India?In Tamil)

இந்தியாவில் சோதனைக்குழாய் கருத்தரிப்பு (ஐவிஎஃப்) சிகிச்சக்கான செலவு ரூ. 60,000 முதல் ரூ. 80,000 வரை ஆகும். மேலும் இந்த டோனர் கருமுட்டை ஐவிஎஃப் செலவில் தேவையான அனைத்து மருந்துகளும் அடங்கும். இருப்பினும், நடைமுறையில், பெரும்பாலான தம்பதிகளுக்கு பல முறை IVF சுழற்சிகள் தேவைப்படுவதால், சோதனைக்குழாய் கருத்தரிப்பு (IVF) சிகிச்சை மற்றும் நடைமுறைகளுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.

முடிவுரை:

ஒரு மருத்துவ நிபுணரிடமிருந்து IVF மூலம் உங்கள் சிகிச்சை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைக் கேட்டறியவும். மலட்டுத்தன்மை இருந்தாலும் கூட, கருத்தரித்து ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் துணையின் விந்தணுக்களால் கருவுறுதல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட டோனர் கருமுட்டையைப் பயன்படுத்தி உங்கள் கருப்பையில் வைப்பதன் மூலம் ஆரோக்கியமான கர்ப்பத்தை அடையலாம்.

Tags :

IVF pregnancy in Tamil, IVF with donor eggs in tamil, egg donor meaning in tamil, treatment for IVF in tamil, cost of IVF pregnancy in tamil, IVF procedures in tamil, risks of IVF in tamil, egg donation in tamil

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Gajalakshmi Udayar
Gajalakshmi Udayar

Related Articles

Questions about this article

  • Asked when 24 weeks pregnant

    Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

  • 31 weeks pregnant

    Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

  • trying to conceive

    மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

  • 29 weeks pregnant

    3 மந்த் பேபி எப்படி இருக்கும்

  • Asked by 8 weeks pregnant

    அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.