This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உப்பைக் கொண்டு வீட்டிலேயே கர்ப்பத்தைச் சோதிப்பது எப்படி?(How To Check Pregnancy At Home With Salt? In Tamil)

Pregnancy Tests
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
உப்பைக் கொண்டு வீட்டிலேயே கர்ப்பத்தைச் சோதிப்பது எப்படி?(How To Check Pregnancy At Home With Salt? In Tamil)
Likes1 Likes|
Read time5 min

உப்பு கர்ப்ப பரிசோதனை என்றால் என்ன?(What is the salt pregnancy test?In Tamil)

உப்பு கர்ப்ப பரிசோதனை என்பது வீட்டில் செய்யப்படும் DIY சோதனையாகும். இதன் மூலம் சிறுநீரில் HCG இருப்பதைக் கண்டறிந்து நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதைக் கண்டறியும். உப்பு மற்றும் உங்கள் சிறுநீர், இவற்றைக் கலந்து முடிவு சோதிக்கப்படுகிறது.

கரு உங்கள் கருப்பையில் பதிக்கப்பட்ட பிறகு உங்கள் இரத்த ஓட்டம் மற்றும் சிறுநீரில் வரும் ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) உப்புடன் எதிர்வினை செய்வதிலிருந்து கர்ப்பத்தை அறியலாம்.

உப்புடன் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?(How to take a pregnancy test with salt?In Tamil)

தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே கர்ப்பத்தை சோதிக்க இது ஒரு இயற்கையான முறையாகும்.

  • உங்கள் சிறுநீர் மாதிரியை ஒரு கன்டெயினரில் சேகரிக்கவும்.

  • அடுத்து, ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி உப்பு போடவும்.

  • உப்பின் மேல் சிறுநீரை ஊற்றவும்.

  • சில நிமிடங்கள் முதல் பல மணி நேரம் வரை காத்திருக்கவும்.

  • வெவ்வேறு பரிந்துரைகள் இருப்பதால் குறிப்பிட்ட காத்திருப்பு காலம் என ஒன்று இல்லை.

முடிவை அறிவது எப்படி?(How to read the result?In Tamil)

கோட்பாட்டின் படி, ஒருவர் கர்ப்பமாக இருந்தால், கலவையானது:

  • "சீஸ்" அல்லது "பால்" போன்ற தோற்றம் தரும்.

  • கலவையின் மேல் நுரையும் இருக்கலாம்.

  • சிறுநீரானது உப்பைக் கட்டியாகவோ அல்லது நுரைக்கவோ வைக்கும்.

  • திரியும் அல்லது இழை நயம் மாறும்.

  • கர்ப்பமாக இல்லாவிட்டால், எந்த மாற்றமும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. உப்பு கலந்த சிறுநீர் போல் இருக்கும்.

  • உப்பு மேலே ஒரு நுரை உருவாக்குகிறது என்றால், இது ஒரு தவறான முடிவு.

உப்பு கர்ப்ப பரிசோதனை எவ்வாறு செயல்படுகிறது?(How does the salt pregnancy test work In Tamil)

உப்பு கர்ப்ப பரிசோதனைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு எந்த அறிவியல் விளக்கமும் இல்லை அல்லது இந்தச் சோதனையின் கூற்றுகளை ஆதரிக்க எந்த அறிவியல் ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. சோதனையை ஆதரிக்கும் நபர்கள், HCG உப்புடன் வினைபுரிவதால் கலவை திரிகிறது அல்லது அதன் அமைப்பை மாற்றுகிறது. ஆனால், உப்பு மற்றும் hCG ஏன் இந்த எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை.

உப்பு கர்ப்ப பரிசோதனை எவ்வளவு துல்லியமானது?(How accurate is the salt pregnancy test? In Tamil)

உப்பு கர்ப்ப பரிசோதனை ஒரு நல்ல மற்றும் வேடிக்கையான பரிசோதனையாகச் செய்யப்படுகிறது. இதற்கு மருத்துவ ஆதரவு, அறிவியல் அடிப்படை அல்லது ஒப்புதல் ஏதுமில்லை. அவர் கர்ப்பமாக இருக்கிறார் அல்லது இல்லை என இரண்டு சாத்தியமான விளைவுகளே இருப்பதால் அது சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது. உப்பு HCG உடன் வினைபுரிகிறது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே, இந்தப் பரிசோதனையைச் செய்த பிறகு, உங்கள் மகளிர் மருத்துவ நிபுணர் அல்லது மருத்துவச்சியியை சந்தியுங்கள். இந்தச் சோதனையின் முடிவை மட்டுமே நம்ப வேண்டாம்.

உப்பு கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும்?(When should you take the salt pregnancy test?In Tamil)

மாதவிடாய் தவறிவிட்டாலோ அல்லது கர்ப்பத்தின் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தாலோ, உப்பு கர்ப்ப பரிசோதனையைச் செய்யலாம். முதல் சிறுநீரில் hCG செறிவூட்டப்பட்டதாக இருக்கும் என்பதால், காலையில் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மாதவிடாய் தொடங்கும் நாளில் அல்லது அதற்குப் பிறகு பரிசோதனைக்குச் செய்யுங்கள், நீங்கள் அதை முன்கூட்டியே செய்தால் தவறான முடிவுகளைப் பெறலாம்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப பரிசோதனை கருவியை (கிட்) எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?(How To Use A Pregnancy Test Kit? In Tamil)

மாற்றுகள்:

மக்கள் வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனைகளைத் தேர்வு செய்ய பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், மிகவும் துல்லியமான மற்றும் சிறந்த மாற்று உள்ளது.

செலவு(Cost):

கர்ப்ப பரிசோதனைகளுக்கு, குறிப்பாக டிஜிட்டல் முறையில் அல்லது ஆரம்ப சோதனை முடிவுகளுடன் சோதனை செய்யப்பட்டால் செலவு அதிகமாகும். இலவச கர்ப்ப பரிசோதனை வழங்கும், பல குடும்பக் கட்டுப்பாடு கிளினிக்குகள் உள்ளன.

மருத்துவரை சந்திக்க விரும்பாதவர்கள், மிகக் குறைந்த விலையில் ஸ்ட்ரிப் அடிப்படையிலான கர்ப்ப பரிசோதனைகளை எந்த மருந்துக் கடையிலிருந்தும் அல்லது ஆன்லைனில் பெறலாம். எந்தவொரு DIY கர்ப்ப பரிசோதனையையும் விட இவை மிகவும் நம்பகமானவை மற்றும் துல்லியமானவை.

தனியுரிமைக் கவலைகள் உள்ளவர்கள் கர்ப்ப பரிசோதனை கருவிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அது கட்டுப்படியாகவில்லை என்றால், ஸ்ட்ரிப் அடிப்படையிலான கர்ப்ப பரிசோதனை செய்யலாம். இந்த மாற்றுகள் மிகவும் நம்பகமானவை மற்றும் இவற்றை மருந்துக் கடை அல்லது ஆன்லைன் ஸ்டோரில் எளிதாக ஆர்டர் செய்யலாம்.

அறிபவை(Takeaways):

உப்பு கொண்டு கர்ப்பத்தை பரிசோதிப்பது எளிமையானது, இயற்கையானது மற்றும் செலவில்லாதது என்றும் நல்ல யோசனையாகவும் தோன்றலாம்; இருப்பினும், உப்பு மற்றும் பிற மாற்று கர்ப்ப பரிசோதனைகள் நிரூபிக்கப்படவில்லை அல்லது நம்பகமானவை அல்ல. நம்பகமான, துல்லியமான மற்றும் செலவு குறைந்த பல மாற்றுச் சோதனைகள் உள்ளன. கர்ப்பமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், மருத்துவச்சி அல்லது மகளிர் மருத்துவ நிபுணரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் எவ்வித தாமதமும் இன்றி மகப்பேறுக்கு முற்பட்ட வைட்டமின்கள் மற்றும் சரியான மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு ஆகியவற்றைத் துவக்கலாம்.

Tags :

using salt to check pregnancy in tamil, is salt works for pregnancy test at home in tamil, How to take a pregnancy test with salt In tamil

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Gajalakshmi Udayar
Gajalakshmi Udayar

Related Articles

Reviews by Mylo Moms

  • Bought when trying to conceiveFilled starFilled starFilled starFilled star

    Easy Read

    Very easy read.

  • Bought when trying to conceiveFilled starFilled starFilled starFilled star

    Effective

    Very effective.

  • Bought when trying to conceiveFilled starFilled starFilled starFilled starFilled star

    Highly Recommend

    Brand I trust.

Questions about this article

  • Asked when 24 weeks pregnant

    Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?

  • 31 weeks pregnant

    Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum

  • trying to conceive

    மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்

  • 29 weeks pregnant

    3 மந்த் பேபி எப்படி இருக்கும்

  • Asked by 8 weeks pregnant

    அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.